You can post a variety of news related our Campus. Eg: Examination results/dates, wedding, funeral and any other special news. Note that, any messages posted would be an individual responsibility of the message sender.
SciTam 2010/2011 மாணவர்கள் நடத்தும் வருடாந்த வைபவமான "கூழ் 2012" ஆனது வருகின்ற வைகாசி மாதம் 13ம் நாளன்று காலை 8 மணிக்கு கொழும்பு பல்கலைக்கழக மைதானத்தில் இடம்பெறவுள்ளது. இதில் தாங்களும் கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பிக்குமாறு தாழ்மையுடன் வேண்டிக்கொள்கின்றோம்.